காசாவை குறி வைத்து உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல்..!
மத்திய கிழக்கு கடல் பகுதியில் காசாவை குறி வைத்து உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு அமெரிக்க படையில் அர்ப்பணிக்கப்பட்ட ஜெரால்ட் ஆப் கோஸ்ட் ஃபோர் கப்பல் இஸ்ரேல் விரைந்துள்ளதாக தகவல் வெளியானது. இரண்டாவது உலகப் போரில் பங்கேற்ற கடற்படை வீரரும் அமெரிக்க முன்னாள் அதிபருமான பெயரை தாங்கிய இந்த கப்பல் உலகிலேயே இதுவரை உருவாக்கப்பட்ட போர்க்கப்பல்களில் மிகவும் பெரியது என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





