--- --:--:-- --

திருப்பதியில் 19 தமிழர்கள் கைது..!

3

திருப்பதியில் செம்மரக்கட்டைகள் கடத்திய புகாரின் பேரில் 19 தமிழர்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

லாரி, இரண்டு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து செம்மரங்கள் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon