கர்நாடகாவில் வழக்கறிஞர்கள் போராட்டம்..!
கர்நாடகாவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் ராம் நகர் மாவட்டத்தில் 40 வழக்கறிஞர்கள் போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிராக நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு நிலவியது.





