ரயில் நிலையத்தில் உருவான நீர்வீழ்ச்சி.. அருவி போல் கொட்டிய மழைநீர்..!
மகாராஷ்டிரா மாநிலம் புனே ரயில் நிலையத்தில் மழை நீர் அருவிலில் இருந்து கொட்டுவதைப் போல் ஒழுகும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த வீடியோவை பகிர்ந்து உள்ள நபர் ஜப்பானின் வளர்ச்சியை இந்த இந்தியா பின்னுக்கு தள்ளி உள்ளது என குறிப்பிட்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்துள்ளார்.





