நடிகர் விஜயின் மகன் வெளியிட்ட வீடியோ வைரல்..!
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வாரிசு படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் லீக்காகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய்யின் மகன் சென்ற வாரிசு படத்தில் லீக் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.






