--- --:--:-- --

நடிகை தீபிகா படுகோன் பாடலுக்கு நடனமாடிய மூதாட்டியின் வீடியோ வைரல்.!

2

டிகை தீபிகா படுகோன் பாடலுக்கு மூதாட்டி ஒருவர் நளினமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பாஜிராவ் மஸ்தானி படத்தில் தீபிகா படுகோன் பாடிய பாடலுக்கு அவர் நளினமாக ஆடும் அசைவுகளை பாட்டி ரசிகர்கள் வெகுவாக ரசித்துள்ளனர்.

 

தீபிகா படுகோனுக்கே சவால் விடும் விதமாக அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார் 63 வயதான பாட்டி..

Leave a Reply

Right Menu Icon