--- --:--:-- --

டிரைவர் தூங்கியதால் நடந்த கோர விபத்து..!

5

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் காய்கறி ஏற்றிச் சென்ற லாரி எதிரே வந்த வேனில் மோதி கவிழ்ந்ததில் இரு வாகனங்களின் ஓட்டுனர்களும் உயிரிழந்தனர். லாரி டிரைவர் தூங்கியதால் விபத்து நேரிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon