--- --:--:-- --

நடு ரோட்டில் கழன்று ஓடிய காரின் டயர்..!

13

அமெரிக்காவில் காரில் பொருத்தப்பட்ட புதிய டயர் சில நிமிடங்களில் கழன்று சாலையில் ஒரு விபத்தை ஏற்படுத்தியது. நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஆல்பா என்ற இடத்தை சேர்ந்த ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் காருக்கு புதிய டயர் மாற்றி சென்றார்.

 

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளையில் காரில் மாட்டப்பட்டிருந்த புதிய டயர் முற்றிலும் கழன்று சாலையில் ஓடி எதிரே வந்த வாகனத்தில் மோதியது. கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் கழன்றாலும் அதன் உரிமையாளர் நிதானமாக காரை செலுத்தியதால் அவரும் இரு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Leave a Reply

Right Menu Icon