--- --:--:-- --

பேருந்து டிப்போவை விட்டு எடுக்க முடியாமல் திணறிய தற்காலிக ஓட்டுநர்..!

4

மிழகத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி நகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

இதனால் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அரசு பேருந்துகளை ஓட்டுகின்றனர். ஒரு தற்காலிக ஓட்டுனர் பேருந்து சரியாக இயக்க முடியாமல் சிரமப்பட்டார்.

 

இதனையடுத்து பணிமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள் அவரை கேளி செய்தனர். அனுபவமிக்க அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை டெம்போவை விட்டு வெளியே எடுத்துக் கொடுத்தார்.

 

Right Menu Icon