கர்நாடக கபடி போட்டியில் திடீரென நடந்த அசம்பாவிதம்..!
கர்நாடக மாநிலத்தில் கபடி போட்டி நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென பார்வையாளர்களின் கேலரி பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் பார்வையாளர்களின் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். தற்பொழுது இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





