ஆசிரியை உடை மாற்றும் போது வீடியோ எடுத்த மாணவன்..!
உ.பி. மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு பள்ளியில் 26 வயது நிரம்பிய கணித ஆசிரியை ஒருவர், சில மாணவர்களுக்கு, தனது வீட்டில் இலவசமாக டியூசன் எடுத்து வந்துள்ளார்.
அதில் ஒரு மாணவன், ஆசிரியை உடை மாற்றும் போது வீடியோ எடுத்து, அதனை தனது நண்பர்களுக்கு அனுப்பியதோடு, இன்ஸ்டாகிராமிலும் போஸ்ட் செய்துள்ளான். இந்த அவமானத்தில் தற்கொலைக்கு முயன்ற ஆசிரியையை போலீஸார் மீட்டு, சம்பந்தப்பட்ட 4 மாணவர்களை கைது செய்துள்ளனர்.





