--- --:--:-- --

பெண்ணின் காதில் உயிருடன் இருந்த சிலந்தி..!

6

தெற்கு சீனாவில் வூகான் மாகாணத்தில் சோஷல் நகரை சேர்ந்த என்ற பெண்ணின் காதினுள் தொடர்ந்து வித்தியாசமான சத்தமும் தாங்க முடியாத அரிப்பு மற்றும் வலி ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து பயந்துபோன அந்த பெண் உடனே மருத்துவரை அணுகியுள்ளார்.

 

மருத்துவர் காதினுள் கேமராவை விட்டு பார்த்த பிறகுதான் காதில் உயிருடன் சிலந்திப்பூச்சி இருந்தது தெரியவந்தது. உடனே மருத்துவர் அனைவரும் சேர்ந்து அந்த சிலந்தியை வெளியே எடுத்துள்ளனர். அதன் பின்னர் தான் அந்த பெண்ணின் காதல் வலி குறைந்துள்ளது.

Right Menu Icon