இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கிய சமந்தா.!
இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் விதவிதமான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார் நடிகை சமந்தா. கணவரை விவாகரத்து செய்வதாக நடிகை சமந்தா சமீபத்தில் அறிவித்திருந்தார்.
பொதுவாக நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் நடிகர் ராணா திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை மட்டும் எடுக்கவில்லை. நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா புகைப்படத்தையும் சமந்தா நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






