மரத்தின் மேல் ஏரி போக்கு காட்டி கீழே இறங்காமல் அடம் பிடித்த பாம்பு..!
திண்டுக்கல் அருகே வாரத்தில் சுமார் 4 மணி நேரம் போக்கு காட்டிய சாரை பாம்பு பிடிப்பட்டது. சின்னாளப்பட்டி செம்பட்டி செல்லும் சாலையில் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த மரத்தில் பாம்பு இருந்ததை கண்ட பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் 4 மணி நேரம் போக்கு காட்டிய சாரை பாம்பை பிடிக்க முயன்ற வீரர் மூலம் லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.





