விசித்திர ஒலி எழுப்பும் பாம்பு..!
தெலுங்கானாவில் பாம்பு ஒன்று விசித்திர ஒலி எழுப்பி சுற்றி வருவது போன்ற பாம்பின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் வெனிசுலா கிராமம் உள்ளது.
இங்கு உள்ள மரங்களுக்கு இடையே 2 அடி நீளமுள்ள இரண்டு தலை கொண்ட பாம்பு சுற்றி வருவது போன்றும், இந்த விசித்திரம் ஒலி எழுப்புவது போன்று வீடியோ வெளியானது.
இது பாம்பின் சத்தம் தானா அல்லது கிராபிக்ஸ் செய்யப்பட்டு இணையதளத்தில் பரப்பப்பட்டு வருகிறதா என்று தெரியவில்லை.






