ஒரு மாம்பழம் 1000 ரூபாய்க்கு விற்பனை..!
மத்திய பிரதேசத்தில் அலிராஜ்பூரில் மாம்பழம் ஆயிரம் ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஆப்கானிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டது இந்த நூர்ஜகான் மாம்பழம். இது கத்திவாடா மட்டுமே பயிரிடப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
1 கிலோ முதல் 3 கிலோ வரை எடை அலாதியான சுவை. குறிப்பிடப்பட்ட பகுதியில் மட்டும் என்பதால் குஜராத் மாநிலங்களில் கிராக்கி உடன் கூடிய பதிவு செய்து மாம்பழங்களை வாங்குகிறார்கள். சாதகமான பருவநிலை காரணமாக மாம்பழங்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
எனவே அளவுக்கு ஏற்ப ஒரு மாம்பழம் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விலை வைத்து விற்கப்படுகிறது விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.






