தங்கைக்கு சாக்லேட் கொடுத்து தொல்லை தட்டி கேட்டு அண்ணனை ஓட ஓட விரட்டி அடிக்கும் காட்சி
வாணியம்பாடியில் தங்கைக்கு சாக்லேட் கொடுத்ததை தட்டி கேட்ட அண்ணன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்.
இவரது மகளுக்கு அந்த பகுதியை சேர்த்தவர் சாக்லேட் கொடுக்க முயன்றுள்ளார். இதனை தட்டிக்கிட்ட சிறுமியின் ஆகாஷை குடும்பத்தினர் மற்றும் அவருடைய நண்பர்கள் ஒன்றிணைந்து தாக்கியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.





