--- --:--:-- --

கோவில் உண்டியலில் கை வைத்த பூசாரி..!

3

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் பூசாரி ஒருவரின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்து பணத்தை திருடும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. முத்தாலம்மன் கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.

 

அடையாளம் தெரியாத நபர்கள் திருடிவிட்டதாக தெரிவித்தார். ஆனால் கோயில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பொழுது பூசாரி உண்டியலை உடைத்து பணத்தை தட்டி சென்றது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon