விமான நிலையத்தில் சல்மான் கானை தடுத்து நிறுத்திய காவலர்!
நடிகர் சல்மான்கான் மும்பை விமான நிலையத்தில் சீருடையணிந்த மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
டைகர் 3 படப்பிடிப்பிற்காக விமான நிலையம் வந்த சல்மான் கான் ஆவணங்களை காட்டினால்தான் அனுமதி என பாதுகாப்பிற்கு நின்றிருந்த வீரர் ஒருவர் புதிதாக பிடிவாதமாக கூறியுள்ளார். உலகலாவியே நடிகருக்கே இந்தநிலை உள்ளது என சிலர் கூற, கடமையை சரியாக செய்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.






