--- --:--:-- --

அரசு நூலகங்களை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு..!

2

மிழக பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா திமுக ஆட்சியின் மீது குற்றம் சுமட்டுவதையே வாழ்க்கையாக கொண்டிருப்பதாக அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.

 

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இயங்கி வரும் அரசு ஊடகங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நூலகங்களில் ஆய்வு மேற்கொண்டாலும் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு வசை பாடும்போது வாழ்த்தும் அளவிற்க்கு திமுக அரசு செய்து வருவதாக தெரிவித்தார்.

 

Right Menu Icon