--- --:--:-- --

படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீசார்..!

10

ண்ருட்டியில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களுக்கு போலீசார் நூதனமான முறையில் அறிவுரை வழங்கினார்.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு அட்டகாசம் செய்தபடி சென்றனர். இதனை போலீசார் மாணவர்களை பேருந்து விட்டு இறக்கி அவர்களுக்கு படிக்கட்டில் பயணம் செய்யும் அபாயம் குறித்து எடுத்து கூறினார்.

 

அவர்கள் மனதில் அறிவுரை ஆழமாக பதிய வேண்டும் என நூதமான செயலையும் செய்தனர். அதன்படி பள்ளி மாணவர்களிடம் பிளாஸ்டிக் கை மற்றும் கால்களை கொடுத்து நொண்டி நொண்டி நடக்க செய்தனர்.

 

Right Menu Icon