படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீசார்..!
பண்ருட்டியில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களுக்கு போலீசார் நூதனமான முறையில் அறிவுரை வழங்கினார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பேருந்தில் பயணித்த...





