--- --:--:-- --

கறிக்கடையில் லஞ்சம் கேட்ட போலீஸ்..!

13

த்திரபிரதேச மாநிலத்தில் ஆட்டிறைச்சி கடையில் போலீசார் உடன் சண்டையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

 

போலீஸ் அதிகாரி தன்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார் என்றும் கடையில் இருந்த பெண்களை தாக்கினார் எனவும் கடை உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்த விரிவான விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon