--- --:--:-- --

8 பேரின் உயிரை பழிவாங்கிய விமானம்..!

12

ஸ்பிரின் 22 விமானங்களின் பயன்பாட்டினை நிறுத்துவதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான ஆஸ்பிரின் ரக விமானம் எட்டு பேருடன் ஜப்பான் அருகே கடலில் விழுந்த விபத்திற்கு உள்ளானது.

 

அதன் காரணமாக அந்த வகை விமானங்கள் இயக்கப்படுவதை நிறுத்தி வைக்க ஜப்பான் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஆஸ்பிரின் 22 ரக விமானங்களில் பயன்பாட்டை நிறுத்துவதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

 

முதல் கட்ட விசாரணையில் இயந்திர கோளாறு தான் விபத்துக்கான காரணம் என்றும் இந்த வகை விமானங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டுள்ள இடமும் கூறியுள்ளது.

 

Right Menu Icon