--- --:--:-- --

விமானம் ஏரிக்குள் விழுந்து விபத்து..!

6

தான்சாணியா நாட்டில் பயணிகள் விமானம் ஏரிக்குள் விழுந்து விபத்திற்கு உள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தான்சானியாவின் பெரிய நகரமான டேஷ் 43 பயணிகளுடன் சென்ற விமானம் போகுபாவில் தரையிறங்கும் முயன்ற பொழுது விக்டோரியா கூண்டிலிருந்து விபத்திற்கு உள்ளானது.

 

26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றவர்களை மீட்கும் பணி தொடர்வதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

விமானத்தை தர இறக்க முயன்ற பொழுது கோளாறு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிக வேகமாக வீசிய காற்றுடன் கனமழையும் பெய்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon