--- --:--:-- --

மக்களை நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் அனுப்பும் திட்டம்..!

4

மெரிக்க மல்டி மில்லியரான நிறுவனம் சார்பில் அதிசக்தி வாய்ந்த ராக்கெட் வெற்றி கரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை ஏற்றி சொல்லும் அதிவேக விண்வெளி ஊடகங்களை விண்ணில் செலுத்தும் ஆராய்ச்சியில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட உள்ளது.

 

Right Menu Icon