--- --:--:-- --

லிப்ட் ஆப்ரேட்டரை கன்னத்தில் அறைந்த நபர்..!

3

ரியானாவில் குருகிராமில் லிப்டில் சிக்கிக் கொண்ட குடியிருப்புவாசி 3 நிமிடங்களில் மீட்கப்பட்ட நிலையில் கோபத்துடன் அங்கிருந்து லிப்ட் ஆப்பரேட்டரையும், தடுத்த பாதுகாவலரின் சரமாரியாக கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த குடியிருப்புவாசிகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon