--- --:--:-- --

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!

5

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயிலை சேர்ந்த சத்ய பிரகாஷ் என்பவர் குறும்படத்தில் பள்ளி மாணவி ஒருவரை நடிக்க வைப்பதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. நீதிபதி 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

 

Right Menu Icon