--- --:--:-- --

மாணவியை 6 மாத கர்ப்பமாக்கிய நபர்..!

7

சென்னையில் பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மின்சாரத்துறை விஜிலென்ஸ் உதவி தணிக்கை அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திருவொற்றியூரில் உள்ள நடராஜர் தோட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படவே பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

 

விசாரணையில் சிறுமியின் பக்கத்து வீட்டிற்கு வந்து செல்லும் ராஜசேகரன் என்பவரே சிறுமியிடம் தகாத முறையில் நடந்தது தெரியவந்தது. தலைமறைவான நபரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

 

Right Menu Icon