--- --:--:-- --

பைலட் மயக்கம் அடைந்ததால் விமானத்தை ஓட்டிய பயணி..!

2

மெரிக்காவில் விமானம் நடுவானில் பறக்கும் பொழுது பைலட் மயங்கியதால் பயணி ஒருவர் விமானத்தை இயக்கி பத்திரமாக தரை இறக்கி உள்ளார்.

 

எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அளிக்கப்பட்ட வழிகாட்டுதலை கொண்டு விமானத்தை தரை இறக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த பற்றி எதுவுமே தெரியாமல் சொன்னதை கேட்டு மட்டுமே விமானத்தை இயக்கி பயணி அசத்தியுள்ளார்.

 

Right Menu Icon