--- --:--:-- --

விமானத்தில் சக பயணிகளை அலற விட்ட பயணி..!

9

கொல்கத்தாவில் இருந்து புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி அலறியதால் அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். சோதனையில் வெடிகுண்டு இல்லை என கண்டறியப்பட்ட நிலையில் சத்தம் போட்ட பயணியை போலீசார் கைது செய்தனர்.

 

விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது.

 

Right Menu Icon