--- --:--:-- --

ரயில் தண்டவாளத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த முதியவர்..!

3

ராட்டிய மாநிலம் மும்பையில் ரயில் வருவது தெரிந்தால் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் நூலிழையில் உயிர் பிழைத்த விவகாரம் அரங்கேறியுள்ளது.

 

மும்பை கல்யாண் ரயில் நிலையத்தில் ஹரிஷங்கர் என்ற 70 வயது முதியவர் ஒருவர் ரயில் வருவது தெரிந்தும் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சிக்கிக் கொண்ட நிலையில் ரயில் ஓட்டுனர்கள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக ரயிலை நிறுத்தினர்.

 

இந்த விபத்தில் பெரிய காயங்கள் ஏதும் இல்லாமல் முதியவர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon