--- --:--:-- --

இரட்டை சகோதரிகளுக்கு நடந்த அதிசயம்.!

7

மெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜில்ஜஸ்டியானி மற்றும் எரிட் ஜப்லக் பெயர் கொண்ட இரட்டை சகோதரிகள் ஒன்றாக கருவுற்ற நிலையில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

அங்கு இருவருக்கும் ஒரே நாளில் பிரசவ வலி ஏற்பட்டதால் ஒரே சமயத்தில் மருத்துவர்களால் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது இருவருக்கும் ஒரே சமயத்தில் இரு அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன. இரு குழந்தைகளும் 3.75 கிராம் எடையுடன் இருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

Right Menu Icon