--- --:--:-- --

சென்னையில் நடந்த மெகா மோசடி.. ஆசை வார்த்தையால் பறிபோன 30 லட்சம்..!

8

திக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார்.

 

இவரது நண்பர் ஆன ஹரிஷ் வெங்கடேஸ்வர் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தான் நடத்தி வந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பி கணேஷ்குமார் 30 லட்சம் ரூபாய் வரை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

 

முதலீடு செய்த பணத்திற்கு வட்டி செலுத்திய நிலையில் பின்னர் வட்டியும் தராமல் ஹரிஷ் வெங்கடேஸ்வரன் ஏமாற்றி வந்துள்ளார் இது தொடர்பான புகாரின் பேரில் ஹாரிஸ் வெங்கடேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தென்காசி அருகே திருமணமான இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

கடையநல்லூர் பகுதியில் மாரீஸ்வரன் என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராமு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது இந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே குளியலறையில் ராம் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon