--- --:--:-- --

திருச்சியில் நண்பனையே அடித்து கொலை செய்தவர் கைது..!

10

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நண்பனை அடித்துக் கொலை செய்த முந்திரி தோப்பில் புதைத்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். துறையூர் அடுத்துள்ள பாலூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது தோட்டத்தில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போது போலீசார் உயிரிழந்தவர் பெருமாள் மலை அடிவாரத்தை சேர்ந்த விஜய் என்பதே கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து விஜயின் நண்பர்கள் ஆன வினோத் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்தியவர் கார்த்திக் என்ற இளைஞர் காணாமல் போனது குறித்து இருவரும் விஜயிடம் கேட்டுள்ளனர்.

 

அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் விஜய் கட்டையால் அடித்து கொலை செய்ததும் பின்னர் சடலத்தை முந்திரி காட்டில் புதைத்ததும் தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon