--- --:--:-- --

இண்டிகோ விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து சறுக்கி சென்றதால் பரபரப்பு

1

சாம் மாநிலத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து சறுக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் இருந்த மண்ணில் சறுக்கி சென்றது.

 

இதனால் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon