இண்டிகோ விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து சறுக்கி சென்றதால் பரபரப்பு
அசாம் மாநிலத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து சறுக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி...





