--- --:--:-- --

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து..!

2

பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாக சென்னையை சேர்ந்த முகமது என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி விஜய்சேதுபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon