--- --:--:-- --

இந்திய பங்குச் சந்தைக்கு நாளை விடுமுறை..!

5

கராஷ்டிரா மாநிலத்தில் நாளை மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon