பள்ளி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்..!
விழுப்புரம் அருகே பள்ளி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செஞ்சியில் உள்ள கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி பச்சையப்பன் மகள் ரம்யா. அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை போலீஸார் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.







