பள்ளி அறையில் நடந்த சம்பவம்..கொந்தளித்த பெற்றோர்கள்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பள்ளி அறையை மாணவிகளை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஆரணியில் உள்ள அரசியல் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகள் அவர்களை மேஜை அறைகளை சீரமைத்து அறையில் தொடங்கப்பட்டால் சுத்தம் செய்தனர்.
இதுபோன்ற வேலை மாணவர் மாணவிகள் ஈடுபடுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் மாணவ, மாணவிகளை வேலையில் ஈடுபடுத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





