--- --:--:-- --

வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்த சார்பட்டா பரம்பரை கதாநாயகி..!

12

டந்த வருடம் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் பசுபதி, துஷ்ரா விஜயன், கலையரசன், ஜான் கோக்கன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

 

வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்தார் சார்பட்டா பரம்பரை கதாநாயகி. இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றவர்களில் ஒருவர் கதாநாயகி துஷ்ரா விஜயன்.

 

சார்பட்டா பரம்பரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை துஷ்ரா விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்துள்ளார் வீடியோவை பதிவு செய்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Right Menu Icon