பேராசிரியை ஷூவுக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பு..!
கடலூர் மஞ்சக்குப்பத்தில் பேராசிரியராக பணிபுரியும் அருண் என்பவர் வீட்டில் புகுந்து கொண்ட நாகப்பாம்பை பாம்பு பிடி வீரர் செல்லா லாவகமாக பிடித்தார். நன்றாக ஷுவை தரையில் தட்டியபின் அணிய வேண்டும் என செல்லா கேட்டுக்கொண்டார்.





