--- --:--:-- --

நெல்லை தொகுதி இளைஞர்களை தொழிலதிபர்கள் ஆக்குவதே லட்சியம் – த.வெ.க வேட்பாளர்

6

நெல்லை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தவெக வேட்பாளர் ஆர்.எஸ் முருகன், “இளைஞர்களை தொழில் முனைவோராக்கி தொகுதியின் ஒவ்வொரு கிராமத்திலும் தொழிலதிபர்களை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு என் வாழ்நாள் முழுவதும் தொகுதி மக்களுக்காக பணி செய்வேன்’’ என உறுதி அளித்தார்.

Leave a Reply

Right Menu Icon