--- --:--:-- --

பாலியல் தொல்லை கொடுத்து பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை..!

2

ரியானாவில் ரோட்டுகே இருந்து மோகனா போய்க்கொண்டிருந்த ஒரு பெண் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு உயிரிழந்தார். அதில் பயணித்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற அவன் அந்தப் பெண் எதிர்த்து கேள்வி கேட்டதால் ரயிலை விட்டு தள்ளியதில் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.

 

தந்தைக்கு போன் செய்து சிறுவன் கூற போலீசார் உதவியுடன் ரயில் தண்டவாளத்தில் இருந்து கிளம்பும் முன் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. தப்பிச் செல்ல முயன்ற அவன் காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon