--- --:--:-- --

கட்டிலில் துப்பட்டாவால் இறுக்கி சிறுமி பலி..!

10

துரை மாவட்டம் சோழவந்தான் அருகே வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுமி கழுத்தில் துப்பட்டா இறுக்கிய நிலையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

 

விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாரதவிதமாக கட்டிலில் துப்பட்டாவால் இறுக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon