--- --:--:-- --

காவலாளியை தழைகீழாக தொங்கவிட்டு தாக்கிய கும்பல்..!

7

த்தீஸ்கரின் பிலாஸ்பூரில் காவலாளி ஒருவரை மரத்தில் கட்டி தொங்க விட்டு தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மகாவீர் என்ற அந்த நபரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கடுமையாக தாக்கிய கும்பலை சேர்ந்த 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தலைமறைவாக உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon