--- --:--:-- --

வாகனங்களையும் கடைகளையும் அடித்து நொறுக்கிய கும்பல்..!

3

சென்னை கோடம்பாக்கத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் வாகனங்களையும் கடைகளையும் அடித்து நொறுக்கிய ஒரு கும்பல் தட்டிக்கிட்ட ஒருவரையும் தாக்கியுள்ளது.

 

வரதராஜா பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon