சாலையில் விழுந்த உணவு..டெலிவரி செய்த ஊழியர்..!
திண்டிவனத்தில் உணவு டெலிவரி செய்த ஊழியர் சாலையில் விழுந்த உணவை டெலிவரி செய்ததாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கிரி என்பவர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார்.
இதனை சிவசங்கர் என்பவர் உணவு கொண்டு வந்த உணவுப் பொருட்கள் சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இது குறித்து கேட்ட பொழுது சிவசங்கர் தகாத வார்த்தைகளில் திட்டியதாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.





