--- --:--:-- --

இறந்த மகளின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் வைத்து சுமந்து சென்ற தந்தை..!

4

த்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த லக்ஷ்மணன் என்பவரின் 15 வயது மகள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தரப்படவில்லை.

 

தொடர்ந்து நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது மகளின் சடலத்தை லட்சுமணன் பைக்கிலேயே சுமந்து சென்றார். இதை நேரில் கண்ட மாவட்ட கலெக்டர் உடனடியாக லக்ஷ்மணனை நிறுத்தி மகளின் சடலத்தை கொண்டு செல்ல வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்

 

Right Menu Icon